It’s a practical life…!!! Past is past…!!! So enjoy every second…!!! விடியும் வரை தெரிவதில்லை கண்டது கனவு என்று....!!! வாழ்க்கையும் அப்படி தான்....!!! முடியும் வரை தெரிவதில்லை....!!! வாழ்வது எப்படி என்று...!!!
Somebody's Watching You

Saturday, 23 June 2012

வணக்கம் நண்பர்களே....


எனது தளத்திற்கு வந்த உங்களுக்கு எனது நன்றிகள்....
நாம் வாழும் இந்த வாழ்க்கை செயல்முறை ஆனது... எந்த நேரத்தில் எது நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது... தெரியாத அந்த நிகழ்வை  தெரிந்துகொள்ளத் தூண்டும் ஆர்வம் தான் வாழ்க்கை...
வாழ்வை புரிந்து கொண்டு வாழ்ந்தால் வாழ்நாள் நினைவுகள் இனிக்கும்.. அதுவே தெரிந்துகொள்ள நினைத்தால் வாழ்நாள் இருக்கும் ஆனால் நினைவுகள் இருக்காது...
வாழ்ந்து முடித்தபின்பு நினைக்கத்தோன்றும் நினைவுகள் இனிமை...
நினைவுகள் வாழ்வை முடிக்க முயற்சித்தால் அது கொடுமை...
எப்பொழுதும் முடிந்ததை எண்ணி கவலைப்படாதே...!
வரும் காலத்தை எண்ணி ஆசைப்படாதே...!
நிகழ் காலத்தில் என்ன இருக்கின்றதோ அதுதான் நிஜம்...!!!

0 comments:

Post a Comment